உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் நல மருத்துவர் திமுகவில் இணைவு
உளுந்தூர்பேட்டையில் குழந்தைகள் நல மருத்துவர் திமுகவில் இணைந்தார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கந்தசாமிபுரம் பகுதியைச்சேர்ந்த மூத்த குழந்தைகள் நல மருத்துவர் ராம்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.