உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

உளுந்தூர்பேட்டையில் கூட்டுறவு மருந்தகத்தை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிகண்ணன் திறந்து வைத்தார்.;

Update: 2021-12-16 16:58 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிகண்ணன் கலந்துகொண்டு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்தார்.

Tags:    

Similar News