தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி டயர் வெடித்து விபத்து

உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே டயர் வெடித்ததால் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது;

Update: 2021-08-22 14:33 GMT

உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் இன்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த. மினி லாரியின் பின் டயர் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வாகனத்தை மீட்டனர், இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. மினி லாரி ஓட்டுனர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார்

Tags:    

Similar News