ரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்
உளுந்தூர்பேட்டைரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் இன்று நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ் பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.