ஆட்சியர் அரசு மருத்துவமனையில் ஆய்வு...

நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2021-05-11 06:15 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரொனா நோய் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று  பொதுமக்களின் புகாரை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வின் பொழுது உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News