திருநாவலூர் துணைமின்நிலையம்: அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க விழா
திருநாவலூர் துணைமின்நிலையத்திற்கு அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் துணை மின் நிலையத்திற்கு கூடுதலாக அதிக மெகாவாட் வழங்கும். திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.
திட்டத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே. மணிகண்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.