உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி சிறுமி பலி
உளுந்தூர்பேட்டை அருகே தாயின் கண் முன்னே ஏரியில் மூழ்கி மூன்று வயது சிறுமி பலி;
ஏரியில் மூழ்கி பலியான சிறுமி
கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி 3வயது சிறுமி தாயின் கண் முன்னே இறந்த சம்பவம் கிராமத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது