முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி
உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்;
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் கடலூர் சாலையில் இன்று காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பொது மக்களை நிறுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் வர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி எச்சரித்து அனுப்பினார். ஆய்வின் போது திருநாவலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன் உடனிருந்தார்.