பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணி துவக்கம்
திருநாவலூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்ணன்அடிக்கல் நாட்டினார்;
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சுற்றுசுவர் கட்டும்பணி மேற்கொள்ளப்படுகிறது. உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிகண்ணன் இன்று பள்ளி சுற்றுச் சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்