கடைவீதிகளில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு...

உளுந்தூர்பேட்டை;

Update: 2021-05-11 06:18 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் துணை ஆய்வாளர் செல்வநாயகம் போக்குவரத்துத்துறை காவல் ஆய்வாளர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தேவையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி கடைவீதி மற்றும் பேருந்து நிலையங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு ஊரடங்கு மீறி தேவையின்றி சுற்றித் திரிந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News