உளுந்தூர்பேட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

உளுந்தூர்பேட்டையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு தொகுதி எம்எல்ஏ மணிக்கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2021-09-15 16:15 GMT

உளுந்தூர்பேட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ மணிகண்ணன்

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்  எ.ஜே.மணிகண்ணன் அவர்கள் பேரறிஞர் அண்ணா  113வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News