சங்கராபுரத்தில் சாராயம் கடத்திய ஏழு பேர் கைது
சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி அருகே ஆட்டோவில் சாராயம் கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.;
வடபொன்பரப்பி அருகே ஆட்டோவில் சாராயம் கடத்திய ஏழு பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லை ரங்கப்பணுர் பகுதியில் மூன்று சக்கர வாகனத்தில் 50 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்