கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்
ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது;
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரங்கப்பனூர் ஊராட்சியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பஞ்சாயத்துத் தலைவர் அர்ச்சனா காமராசன், துணைத்தலைவர் ராதிகாபாஸ்கர் உள்ளிட்ட கிராமத்தினர் திரளானோர்பங்கேற்றனர்.