மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

ரிஷிவந்தியம் சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்று திறனாளிகளிடம் தடுப்பூசி சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்;

Update: 2021-07-19 16:53 GMT

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட எழுவாய் நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பு செலுத்தும் சிறப்பு முகாமில் தடுப்பூசி  செலுத்தி கொண்ட மாற்று திறனாளிகளிடம் தடுப்பூசி சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி .என். ஸ்ரீதர் அவர்கள் வழங்கினார்.

Tags:    

Similar News