ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 10வது வார்டில் 5 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஒன்றியம் 9வது வார்டில் 5 முனைப் போட்டி நிலவி வருகிறது.

Update: 2021-10-01 16:40 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அஞ்சலை , அதிமுக சார்பில் சாந்தி, தேமுதிக சார்பில் வசந்தா, பாமக சார்பில் ஜெயலட்சுமி, நாம்தமிழர் கட்சி சார்பில் உமா ஆகிய மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

ரிஷிவந்தியம் 10வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி என 5 பேர் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் 5 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags:    

Similar News