மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு

மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை அமைச்சர் எ.வ,வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-12-04 17:30 GMT

மணலூர்பேட்டையில் புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் எ.வ,வேலு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்ப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை - திருச்சி,    திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்களை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News