சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணி: மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ரிஷிவந்தியம் அருகே சிறுவங்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

Update: 2021-08-18 16:16 GMT

சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியை கலெக்டர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு செய்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய குடிநீர் கிணறு வெட்டும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என். ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News