ரிஷிவந்தியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ரத்ததானம்
ரிஷிவந்தியம் ஒன்றியம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 11 யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்கள் 11 யூனிட் ரத்த தானம் வழங்கினர்