தியாகதுருகம் அருகே தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற பொருட்கள் பறிமுதல்
தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி குலசேகரன் என்பவரின் மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளாங்குறிச்சி குலசேகரன் என்பவரின் மளிகை கடையில் ஹான்ஸ், கூலிப், விமல் பார்க், விஒன் டோபாக்கோ போன்ற ஆகிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் கைப்பற்றினர்