கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்

கள்ளக்குறிச்சி மாவட்ட பேரூராட்சி தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.;

Update: 2022-03-03 11:06 GMT

தமிழகம் முழுவதும் போட்டியிடவுள்ள பேரூராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்:

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்:

சங்கராபுரம்- ரோஜா ரமணி துரை

வடக்கனந்தல்- பன்னீர்செல்வம்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்:

தியாகதுருகம்- வீராசாமி

மணலூர்பேட்டை- ரேவதி ஜெய்கணேஷ்

Tags:    

Similar News