கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6ம் தேதி 26 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 42 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இன்று இறப்பு இல்லை. 260 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.