முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சென்னை ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது;

Update: 2021-08-10 05:54 GMT

முன்னாள் அமைச்சர் வேலுமணி 

சென்னை அபிராமபுரத்தில் வேலுமணியின் ஆடிட்டர் சலாம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. வேளச்சேரியில் உள்ள வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது.

Tags:    

Similar News