தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.3.2022) முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், ஜெ-பால் தொண்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.