பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி

பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2021-08-09 11:16 GMT

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் 

பட்டி மன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்  பேச்சில் மிகவும் பிரசித்திப்பெற்றவர். அவருக்கு இன்று காலை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால்  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதல் மருத்துவ தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.ன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். நாமும் நலமடைய பிரார்த்தனை செய்வோம்.

Tags:    

Similar News