தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-12 12:20 GMT

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். தனக்கு உடல் சோர்வு இருந்ததால் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News