தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்...
12,20,064 டிஸ்சார்ஜ் & 15,648 மரணங்கள்;
தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரப்படி 28,897 புதுத் தொற்றாளிகள் இதில் 7130 பேர் சென்னைவாசிகள். என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இன்னு 1,45,952 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.23,515 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 236 பே பலியாகி உள்ளனர்.
ஆக மொத்தம் 13,80,259 தொற்றாளிகள், 12,20,064 டிஸ்சார்ஜ் & 15,648 மரணங்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.