முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..!

CM Cell Petition Address in Tamil-முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய முகவரி இங்கு தரப்பட்டுள்ளது.

Update: 2022-07-13 07:41 GMT

cm cell address in tamil-முதலமைச்சரின் மேல்முறையீடு முகவரி (மாதிரி படம்) 

CM Cell Petition Address in Tamil-பொதுமக்கள் தங்களது புகார்களை தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவுக்கு ஆன்லைன் மூலம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள், http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

அதேபோல், தபால் மூலம் புகார்களை அனுப்ப:

Chief Minister's Special Cell,

Secretariat, Chennai - 600 009. என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்கள்: 044 - 2567 1764

பேக்ஸ்: 044 - 2567 6929

மின்னஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in

Tamilnadu Government

ஈமெயில்  ஐடி   : tncmhelpline@gmail.com

புகாருக்கான தொடர்பு   நம்பர்  (Toll-Free) : 1100

மேல் முறையீடு  : appealcmhelpline@tn.gov.in

அலுவலக வெப்சைட்  : https://cmhelpline.tnega.org/portal/en/home

முதலமைச்சர் தனிப்பிரிவு முகவரி  : Special Officer, முதல்வரின்  முகவரித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009.

இந்த முகவரி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News