தனி விமானத்தில் குன்னூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டலின்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நேரில் பார்வையிட முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானத்தில் குன்னூர் புறப்பட்டார்.;
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், , 2.K.N.நேரு, 3.இறையன்பு, 4.சைலேந்திரபாபு, 5.உதயசந்திரன், 6.டேவிட்சன், 7.தினேஷ்குமார், 8.நிதின் ஜான், 9.சதீஷ், 10.E.V.வேலு. ஆகியோர் கோவை புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அங்கிருக்கு சாலை வழியாக குன்னூருக்கு செல்கிறார். அங்கு விபத்து மீட்புப் பணிகள், விபத்து மருத்துவ உதவிகள் குறித்து, முதல்வர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக, சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.