துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-09 05:53 GMT

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்தப்படவிருந்த வெளிநாட்டு பணம்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று துபாய்க்கு புறப்பட இரண்டு சிறப்பு விமானங்கள் தயாராக இருந்தது. பயணிகளை  குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, துபாய்க்கு புறப்பட இருந்த 2 சிறப்பு விமானங்களிலும்  கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு  பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கரன்சிகளை  கடத்த முயன்ற 5 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

Tags:    

Similar News