கூவத்தூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் சகாதேவன் வெற்றி

கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சகாதேவன் வெற்றிப் பெற்றார்.

Update: 2021-10-12 14:45 GMT

கூவத்தூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற சகாதேவன்.

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சகாதேவன், நயினாக்கண்ணு, மோகன்தாஸ், ராஜூ, மாரிஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் சகாதேவன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags:    

Similar News