வண்டலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் முத்தமிழ்செல்வி வெற்றி

வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்தமிழ்செல்வி வெற்றிப் பெற்றார்.

Update: 2021-10-12 15:07 GMT

வண்டலூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற முத்தமிழ்செல்வி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு முத்தமிழ்செல்வி, புஷ்பா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முத்தமிழ் செல்வி அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 16ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags:    

Similar News