கல்குளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் மலர் வெற்றி
கல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மலர் வெற்றிப் பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கல்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு மலர், சரளா, ஜெயலட்சுமி, நித்யா, கலைச் செல்வி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் மலர் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்..