சித்தாமூர் ஒன்றியம் 9 வது வார்டில் திமுக- அதிமுக நேரடி மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக – அதிமுக நேரடியாக மோதுகிறது.

Update: 2021-09-30 15:00 GMT

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆறுமுகம்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பிரவீன் குமாரும், திமுக சார்பில் ஆறுமுகமும் நேரடியாக மோதிக் கொள்கின்றனர்.

9வது வார்டில் அதிமுக, திமுக நேரடியாக மோதிக்கொள்வதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறுகிறது .

Tags:    

Similar News