செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1662 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 1662 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 2073 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 10 பேர் இறந்தனர். 15,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.