செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ம் தேதி 99 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-10 16:30 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 99 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 119 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்துள்ளனர், 1152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News