செங்கல்பட்டு மாவட்டத்தில் 3ம் தேதி 82 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 3ம் தேதி மட்டும் புதிதாக 82 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 89 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 927 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.