செங்கல்பட்டு மாவட்டத்தில் 9ம் தேதி 101 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-09 16:33 GMT

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 101 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 104 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News