செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம்தேதி 120 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 11ம்தேதி மட்டும் புதிதாக 120 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 114 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் பலியாகியுள்ளனர், 1119 பேர் மருத்வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.