சித்தாமூர் ஒன்றியம் 12 வது வார்டில் 4 முனைப்போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4 முனைப்போட்டி நிலவுகிறது.;

Update: 2021-10-01 05:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கிருஷ்ணவேணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சரஸ்வதி, நாம் தமிழர் கட்சி சார்பில் தாமரைச் செல்வி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிவகாமி ஆகியோர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சித்தாமூர் 12 வது வார்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால்இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News