சீவாடி ஊராட்சி தலைவர் தேர்தலில் அரங்கநாதன் வெற்றி
சீவாடி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அரங்கநாதன் வெற்றிப் பெற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் சீவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு அரங்கநாதன், ரவி, மோகன், சத்யா ஆனந்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் அரங்கநாதன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.