கடலூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஆதிலெட்சுமி வெற்றி

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஆதிலெட்சுமி வெற்றிப் பெற்றார்.;

Update: 2021-10-12 14:30 GMT

கடலூர் ஊராட்சி தலைவராக வெற்றிப் பெற்ற ஆதிலெட்சுமி

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றியம் கடலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆதிலெட்சுமி, அம்சா, தனலெட்சுமி, பத்மாவதி, எஸ்.தனலட்சுமி, ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் ஆதிலெட்சுமி அதிக வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார். இவர் 20ம் தேதி தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

Tags:    

Similar News