அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 9 வது வார்டில் மும் முனைப் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Update: 2021-09-30 17:58 GMT

அச்சிரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் சுமதி

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 9ம் தேதி நடக்கிறது. இதில் 9 வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக எழிலரசி, திமுக சார்பாக சுமதி, சுயேட்சை வேட்பாளராக பொற்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் சுமதி, அதிமுக வேட்பாளர் எழிலரசி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது

Tags:    

Similar News