"கிளாம்பாக்கம் பயணிகளின் கவனத்திற்கு.." உங்க ஊருக்குப் போக பஸ் ஏறும் இடம் எது தெரியுமா..?

தீபாவளி விடுமுறையில் செல்பவர்கள் வசதிக்காக கிளாம்பக்கம் பஸ்ஸ்டாண்டில் இருந்து எந்த ஊருக்கு எந்த இடத்தில் பஸ்... என பார்க்கலாம்

Update: 2024-10-24 02:38 GMT

தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்து -கோப்பு படம் 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நீங்கள் செல்லக்கூடிய பேருந்து, எந்த நடைமேடையில் நிற்கும் என பார்க்கலாம்.

நடைமேடை: 01:

நாகர்கோவில் மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 02

பாபநாசம், ஸ்ரீ வில்லிபுத்தூர், சிவகாசி, திருவனந்தபுரம், உடன்குடி, கருங்கல் ,செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 03

மதுரை ,சிவகங்கை , காரைக்குடி , தொண்டி, தேவக்கோட்டை , பரமக்குடி , இராமேஸ்வரம், ஏர்வாடி , வீரசோழன் , கீரமங்கலம், சாயல்குடி , பொன்னமராவதி, கமுதி, செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 04

திருச்சி , கும்பகோணம் , கரூர், தஞ்சாவூர் , பொள்ளாச்சி, மன்னார்குடி , தீண்டுக்கல், பேராவூரணி, தேனி, பட்டுக்கோட்டை, கம்பம், குமுளி, செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 05:

பெரம்பலூர் , மன்னார்குடி, அரியலூர் , நன்னிலம், துறையூர் , வேளாங்கண்ணி, கும்பகோணம் , மயிலாடுதுறை, தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்

நடைமேடை : 06

சேலம் , திருவாரூர், எர்ணாகுளம் , திருப்பூர், குருவாயூர் , பொள்ளாச்சி, ஊட்டி TTA , மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், ஈரோடு , நாமக்கல், கரூர் செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 07,

வந்தவாசி , திருவண்ணாமலை, போளூர் , செஞ்சி, மேல்மலையனூர், செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 08,

திண்டிவனம் , விழுப்புரம், திருக்கோவிலூர் , சங்கராபுரம் , கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம் , அரியலூர், செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 09

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் , விருத்தாச்சலம், திட்டக்குடி, செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும்.

நடைமேடை : 10 & 11 & 12 & 13 & 14ல் ஆம்னி பேருந்துகள்

நிற்கும் இடம். உங்கள் நண்பருக்கு அனைவருக்கும் share பண்ணுங்க  நண்பர்களே..!

Tags:    

Similar News