அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிப்பு

இன்று கொரோனாவால் 3 பேர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துமனைகளில் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்;

Update: 2021-12-15 15:57 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துமனைகளில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,661 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 351 பேர். இதுவரை 3,44,280 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,936 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,27,344 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,522. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,56,718. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 46,421 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,888 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 44,427 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 106 பேர்.

Tags:    

Similar News