தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் -முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைஞ்சு ட்விட்டரில் ஷேர் செஞ்சவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைஞ்சு ட்விட்டரில் ஷேர் செஞ்சவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவிச்சிருக்கார்.
வள்ளுவரை தமிழ் எழுத்துகளால் ஓவிய காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அப்படீன்னு சொல்லி இருக்கார்.
கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 எழுத்துகளால் ஓவியம் வரைஞ்சிருக்காராக்கும்