சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்
கொரோனா தற்போது குறைய தொடங்கி உள்ள நிலையில் வரும் வாரத்தில் சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் தமிழ்நாட்டில் தற்போது குறைய தொடங்கி உள்ள நிலையில் வரும் வாரத்தில் சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார், அதற்கு முன்பாக தன்னுடைய நிலைப்பாடு குறித்து அறிக்கை கொடுப்பார் என்றும் அவருடைய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.