தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்செயலாளர் பிரசன்ன ராமசாமி பல்கலைக்கழகங்களுக்கான துணைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.;
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமனம். பல்கலைக்கழகங்களுக்கான துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கான துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அளிக்க பதிவாளர்களுக்கு பிரசன்ன ராமசாமி உத்தரவிட்டார்.