அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்
நத்தம் விஸ்வநாதன் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்;
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம். நத்தம் விஸ்வநாதன் தனி தீர்மானம் கொண்டுவந்து அதிமுகவில் இருந்து நீக்கினர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களான ஓரத்தநாடு வைத்திலிங்கம் ஜே சி டி பிரபாகரன் உள்ளிட்டவர்களும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.