அரசு நிகழ்ச்சிகள் கட்சிநிர்வாகிகள் பங்கேற்க தடையில்லை-உயர் நீதிமன்றம்
அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.;
அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது .