பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்

Update: 2021-06-11 07:31 GMT

பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் 

பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முன்னாள் திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று அன்பழகன் உயிர் பிரிந்தது. அன்பழகன் மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News